acyclic
a. திரும்பத்திரும்ப வராத, மண்டலிக்காத, (தாவ) சுழன்று வராத, (வேதி) திறந்த சங்கிலிப்பாங்கான, சுற்றி மீண்டுவராத.
A*cyc"lic, a. [Pref. a- not + cyclic.] Defn: Not cyclic; not disposed in cycles or whorls; as: (a) (Bot.) Defn: Of a flower, having its parts inserted spirally on the receptacle. (b) (Org. Chem.) Having an open-chain structure; aliphatic.