அசமசமன்
asamasaman
ஒப்பிலாதாருக்கு ஒப்பானவன். அரிகேசரி அசமசமன் ஸ்ரீமாறவர்மன் (பெருந்தொ. 889). Person comparable only to peerlessmen;
Tamil Lexicon
acama-camaṉ
n. a-sama+sama.
Person comparable only to peerlessmen;
ஒப்பிலாதாருக்கு ஒப்பானவன். அரிகேசரி அசமசமன் ஸ்ரீமாறவர்மன் (பெருந்தொ. 889).
DSAL