Tamil Dictionary 🔍

அங்குமிங்கும்பாடி

angkumingkumpaati


இரண்டு கட்சியிலும் தொடர்பு கொண்டவன் , நம்ப இயலாதவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதலில் ஒரு கட்சியையும் பின்னர் மறைவாக எதிர்க்கட்சியையுஞ் சேர்பவன். (W.) 1. He who first joins one party and then another secretly, at the time of contest; turn-coat; நம்பமுடியாதவன். Loc. 2. Unreliable person;

Tamil Lexicon


, ''appel. n.'' He who first joins one party and then another secretly, in the time of contest.

Miron Winslow


aṅkum-iṅkum-pāṭi
n. அங்கும்+இங்கும்+.
1. He who first joins one party and then another secretly, at the time of contest; turn-coat;
முதலில் ஒரு கட்சியையும் பின்னர் மறைவாக எதிர்க்கட்சியையுஞ் சேர்பவன். (W.)

2. Unreliable person;
நம்பமுடியாதவன். Loc.

DSAL


அங்குமிங்கும்பாடி - ஒப்புமை - Similar